ゲーム攻略動画サイト

ゲームフォース

428~封鎖された渋谷で~の攻略動画

விடுவிக்கிற ஆண்டவர் // Shepherd's Voice // EP - 428

投稿日:

Bethel AG Church, Kolathur
Credits
Voice - Ps. Thomas

For Today's Devotion Verse in Multi Languages Please click the Link Below

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

வேதத்தில் ஒரு அருமையான வாக்குத்தத்ததை நாம் பார்க்க முடியும். "நிச்சயமாக நான் உன்னை விடுவிப்பேன்".

ஆண்டவர், எல்லாவற்றிலும் இருந்து நம்மை விடுதலையாக்க முடியும். பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, தீராத நோய்களின் பிடியிலிருந்து, பயத்திலிருந்து, கவலையிலிருந்து, கண்ணீரிலிருந்து, எத்தனை கொடுமையான காரியத்தில் இருந்தும் ஆண்டவர் நம்மை விடுதலையாக்க முடியும்.

ஏனென்றால், இயேசு கிறிஸ்து நம் எல்லாருக்காகவும் கல்வாரி சிலுவையிலே தம்முடைய இரத்தத்தை சிந்தி அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். நமது தேசம் கூட பயங்கரமான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றது. இன்று வரைக்கும் நாம் அதை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம். எனவே, விடுதலை வாழ்வு நமக்கு மிகவும் அவசியமானது.

ஜெபிக்கலாமா:-
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல ஆண்டவரே, எங்களுக்காக எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து விடுதலை தந்திருக்கீறிர். நாங்கள் அந்த விடுதலையை விசுவாசிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.

Today's Devotion | Daily Devotion | 428 | Media 95 | 95 | Media95 | media 95 | media95
Daily Devotion | Today's Devotion | Todays Devotion | 428 | Tamil Devotion| Media 95 | 95 | Media95

For Today's Bible Verse Playlist

#todays_devotion #daily_devotion #media95

-428~封鎖された渋谷で~の攻略動画
-

Copyright© ゲームフォース , 2024 AllRights Reserved.