ゲーム攻略動画サイト

ゲームフォース

MHF(モンスターハンターフロンティアz)の攻略動画

போட்டியாளர் #230 MHF. Nishthah அல் குர்ஆன் சூறா ஓதும் போட்டி

投稿日:

போட்டியாளர் #230 MHF. Nishthah அல் குர்ஆன் சூறா ஓதும் போட்டி

ஸ்கை தமிழ் நடாத்தும் கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் ரஹ்மத் பவுண்டேசன் அனுசரணையில்

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு
அல் குர்ஆன் சூறா ஓதும் இணையவழிப் போட்டி

உங்களால் அனுப்பி வைக்கப்படும் காணொளிகளை எமது யூடியூப் தளத்தில் பதிவிடுவோம் அதில் கூடுதலான பார்வையாளர்களை பெறும் போட்டியாளர்களுக்கு 50 புள்ளிகளும், மீதி 50 புள்ளிகளும் நடுவர்களால் தீர்மானிகப்படும்.

போட்டி நிபந்தனைகள்:
1. வயதெல்லை (10 முதல் 20 வரை)
2.ஆண்/பெண் இருபாலாரும் கலந்து கொள்ளலாம்.
3.ஒருவர் தாம் விரும்பும் ஏதாவது ஒரு அல்குர்ஆன் சூறாவை பார்க்காமல் ஓதி 5 நிமிடத்திற்கு மேற்படாதவாறு காணொளியாச் செய்து அனுப்ப வேண்டும்.
4.எந்த நாட்டிலிருந்தும் பங்குபற்றலாம்.
5.உங்களால் அனுப்பி வைக்கப்படும் காணொளிகளை எமது யூடியூப் தளத்தில் பதிவிடுவோம் அதில் கூடுதலான பார்வையாளர்களை பெறும் போட்டியாளர்களுக்கு 50 புள்ளிகளும், மீதி 50 புள்ளிகளும் நடுவர்களால் தீர்மானிகப்படும்.
6.தஜ்வீத் முறைப்படி இருத்தல் வேண்டும்.
7.உங்கள் காணொளியினை அனுப்பி வைக்கும் போது அதனுடன் பெயர்,முகவரி,தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் அனுப்பி வைக்கவும்.

2021 ஜூலை 20ம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்
Whatsapp No: wa.me/+94757000791

More Details:
https://www.facebook.com/skytvtamil

# சூறாபோட்டி
#பரிசுப்போட்டி
#competition
#surah
#recitation
#Islamic

-MHF(モンスターハンターフロンティアz)の攻略動画
-

Copyright© ゲームフォース , 2024 AllRights Reserved.