ゲーム攻略動画サイト

ゲームフォース

428~封鎖された渋谷で~の攻略動画

428. தன்னை பலியாக தந்த தெய்வம் என் வாழ்விலே

投稿日:

Karaoke (வெற்றிசைப்பாடல்) கேட்க: https://bit.ly/வெற்றிசைப்பாடல்-428

பலியாக வந்த தெய்வம்
உறவாடும் நேரமிது

தன்னை பலியாக தந்த
தெய்வம் என் வாழ்விலே
உறவாடும் நேரமிது

தன்னை பலியாக தந்த
தெய்வம் என் வாழ்விலே
உறவாடும் நேரமிது
தெய்வ நிலைப்பற்றி கொள்ளாமல்
இறங்கி வந்து
இணைகின்ற காலமிது
வா வா வா என் இறைவா
எந்தன் உயிராக உணர்வாக வா
வா வா வா என் தலைவா
நெஞ்சம் நீங்காத நினைவாக வா

சரணம் 1
கரை தேடும் கலமாக
நானும் இங்கே
அலையாக நிலையாக வா ஆ...ஆ...ஆ...
ஒளிதேடும் மலராக நான் சாய்கின்றேன்
மறையாது குறையாது வா
எக்குறையும் என்னை அணுகாது
அக்கறையால் என்னை இழக்காது
மனம் தன்னை உனில் கண்டேன் நான்
என்ன தவம் செய்தேன்
நீ என்னில் வாசம் செய்ய
நான் உனக்காக உருவானேன் வா..
நீ வா..

சரணம் 2
ஊதாரி மகனாக நானும் இங்கே
மன்னித்து மனமாற்ற வா ஆ...ஆ...ஆ...
திசை மாறி போகின்ற ஆடாகினேன்
இடைமறித்து எனை மீட்க வா
நீரின்றி வறண்ட நிலமாக
சுவாசமின்றி தவிக்கும் உயிராக
உனக்காக தவிக்கின்றேன் நான்
என்ன தவம் செய்தேன்
நீ என்னில் வாசம் செய்ய
நான் உனக்காக உருவானேன் வா..
நீ வா...

#சாமிப்பாட்டு #christiansongs #karaoke #samipattu #catholicsongs
********************************************

பாடற்தொகுப்பகள் (Playlists):

அனைத்துப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPoaK9rC3YCX5bLzM-c2p9kB

வருகைப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPrtdldNQXvFcGUYZm1uS5xT

தியானப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPpS9puKYH1ymnJ9m9nbHoLE

காணிக்கைப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPq565YSCEkBWAAeKOJrBe3i

திருவிருந்துப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPqNVXA6_Tg5qC6tcJC6H9h7

மரியன்னைப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPo17lhfCHAfZz5hmWzIA_LJ

தவக்காலப் பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPobaAKZinNItHeAkKcJV5tJ

கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPqWp-JDRtnjzxb0uiSCuy-u

பிற பாடல்கள்: https://youtube.com/playlist?list=PL4TrpyyQSPPrNq-SSdBnxAL8O09kLW1z6

-428~封鎖された渋谷で~の攻略動画
-

Copyright© ゲームフォース , 2024 AllRights Reserved.