ゲーム攻略動画サイト

ゲームフォース

428~封鎖された渋谷で~の攻略動画

Shorts - குறள் 428 - அஞ்சுவதஞ்சாமை பேதைமை - அறிவுடைமை / Kural 428 - Anjuthanjaamai - Arivudaimai

投稿日:

@tamilnenjam

திருக்குறள் தமிழ்ச் சங்க இலக்கியத்தின் சிறந்ததொரு படைப்பாகக் கருதப்படுகிறது. இந்நூல், ஒரு உலகப்
பொதுமறை என்று போற்றப்படுகிறது. அதாவது உலகத்தில் உள்ள அனைவருக்கும் இது பொதுவாகும்.
இதற்கு சான்று இந்நூல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த சங்க இலக்கிய நூல், அதன் அழகான கவிதைகளால் அறியப்படுகிறது. திருக்குறளை எளிய முறையில்
கற்றுக்கொள்ளுங்கள். இங்கே வார்த்தைக்கு வார்த்தை தமிழில் அர்த்தம் வழங்கப்படுகிறது. திருக்குறளின்
தமிழ் மற்றும் ஆங்கில விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தமிழ் இலக்கியம், கலாச்சாரம் அல்லது பண்டைய தமிழ்க் கவிதை மீது ஆர்வமாக இருந்தால்,
இந்தக் காணொளி கண்டிப்பாக உங்களுக்கானது! அதன் உள் அர்த்தத்தையும் அழகையும் உங்களால்
புரிந்து கொள்ள முடியும். இந்த காணொளியைப் கண்ட பிறகு, திருக்குறளின் கவிதை மற்றும் அழகான
தமிழ் மொழியையும் நீங்கள் பாராட்ட முடியும்!

திருக்குறள் 1330 இரண்டு வரிகளைக் கொண்ட ஒரு கவிதைப் படைப்பாகும். அவைகளை 133 அதிகாரங்களாக
தொகுத்து வழங்கியுள்ளார் திருவள்ளுவர்.

திருக்குறள், அறம், பொருள் மற்றும்இன்பம் அல்லது காமம் பற்றிய கவிதைகளின் தொகுப்பு.இந்தப்
பழங்காலக் கவிதை ஞானமும் நுண்ணறிவும் நிறைந்தது, அது உங்களைச் சுற்றியுள்ள உலகம் பற்றி
புரிந்துகொள்ள உதவும். திருவள்ளுவர் நமக்கு ஒரு பொக்கிஷத்தை அளித்திருக்கிறார், அதன் பயன்களை
நாம் முழுவதுமாக அனுபவிப்போம்.

எனவே புனிதமான வாசிப்புப் பயணத்தில் எங்களுடன் சேர்ந்து பயணியுங்கள்.

வரும் வாரங்களில் மேலும் பல காணொளிகளில் நாம் இணைந்து பயணிப்போம். நன்றி !!!

Thirukkural is one of the best Sangha Literature books of poems. This
is considered a book for all the people in the world. That’s the reason
it has been translated into many languages of the world.

This sangha era mbook is known by its lovely poems. Lear Thirukkural in
a simple way. Here word by word meaning is being provided in Tamil. Moreover,
thirukkural meanings are provided in Tamil and English.

If you are interested in Tamil literature, culture or ancient Tamil poetry,
this video is definitely for you ! You can understand its inner meaning and beauty.
After watching, you will be able to appreciate Thiruvalluvar’s poetry and beautiful
Tamil language too!

Thirukkural, is a poetic work of two lines and has 1330 poems, split into 133 chapters.

Thirukkural, is a collection of poems on virtue, materiality and pleasure or lust.
This ancient poem is full of wisdom and insight that will help you understand
the world around you. Tiruvalluvar has given us a treasure whose benefits we shall
fully enjoy.

We will be traveling together in more videos in the coming weeks.

Stay tuned for more translations in the coming weeks! Thanks !!!

-428~封鎖された渋谷で~の攻略動画
-

Copyright© ゲームフォース , 2024 AllRights Reserved.